நண்பியை துக்ஷ்பிரயோகம் செய்த மகன்! பெற்றோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Report

தனது பெண் நண்பியை துக்ஷ்பிரயோகம் செய்த 18 வயதே ஆன ஜேக் இவான்ஸ் , அவருக்கு மன்னிப்பு கேட்டு குறுந்தகவல் அனுப்பியுள்ளார் .

பிரிட்டன் சுவான்சீ க்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது .

இந்நிலையில் , அவர்கள் பரிமாறிக்கொண்ட தகவல்களையும் மோபைல் போனில் பார்த்து அதிர்சியடைந்த தந்தை, உடனே பொலிஸ் நிலையம் சென்று நடந்ததை கூறி தனது மகனை கைதுசெய்யுமாறு கூறியுள்ளார்.

தந்தை வழங்கிய தகவலை அடுத்து ஜேக்கை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை ஜேக்கின் அம்மா சாராவும் பொலிஸ் நிலையத்திற்கு கூடவே சென்று முறைப்பாடு செய்த விடையம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக தமது பிள்ளைகள் குற்றம் செய்தால். எந்த ஒரு அப்பா அம்மாவும் முதலில் அதனை மறைக்கவே முற்படுவார்கள். ஆனால் ஜேக்கின் பெற்றோர்களோ வித்தியாசமாக உள்ளார்கள்.

எனினும் பாதிக்கப்பட்ட பெண், இந்த விடையத்தை பெரிதாக்க முற்படவில்லை என்பதுடன் அவர் ஜேக்கின் அப்பா செய்த காரியத்தால் மனம் உருகி விட்டார்.

இதன் காரணமாக 2 வருட சிறை தண்டனை மட்டுமே ஜேக்கிற்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

8098 total views