லண்டனில் பப்பில் நின்ற குடிமகன்களை இழுத்துச் சென்ற பொலிசார்

Report

லண்டன் நகரப் பகுதியில் உள்ள கழியாட்ட விடுதி மற்றும் மதுபான சாலைகளில் வீதிகளில் கூட எவரும் நிற்கக் கூடாது என்ற சட்டம் போடப்பட்டுள்ளது.

இந் நிலையில் நேற்று இரவு விதியை மீறி அங்கே நின்ற பலரை பொலிசார் செல்லுமாறு கூறியுள்ளனர்.

எனினும் பொலிஸாரின் கூறியதை காதில் வாங்காமல் நின்ற பல நபர்களை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

இதேவேளை லண்டனில் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து TIER-2 என்று அழைக்கப்படும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நேற்று(16) இரவு 10 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3279 total views