ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுத்த ஈரான்

Report

மீண்டும் அமெரிக்கா தவறு செய்யாது என தாம் நினைப்பதாக ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் அலி ரபீ கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக ஈரான் அரசின் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் அவர் கூறும்போது,

"அமெரிக்கா மீண்டும் தவறு செய்யாது என்று நினைக்கிறோம். அவ்வாறு அவர்கள் செய்தால் ஈரானின் தீர்க்கமான பதிலடியைக் காண்பார்கள்" என கூறியுள்ளார் .

2988 total views