ஈரான் - ஈராக் நிலநடுக்கத்தில் 200 பேர் மரணம் 1,686 பேர் காயம்

Report
19Shares

ஈரான் - ஈராக் எல்லையைத் தாக்கிய 7.2 றிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில், 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1,686 பேர் காயமடைந்துள்ளதாகவுன் ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

1279 total views