ஏம­னில் கொலரா நோயால் 2,200 பேர் உயிரிழப்பு!

Report
10Shares

ஏம­னில் கொலரா நோய் கார­ண­மாக கடந்த ஆறு மாதத்­தில் மட்­டும் சுமார் 2 ஆயி­ரத்து 200 பேர் உயி­ரி­ழந்­த­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏமன் அர­சுக்­கும் ஹெளதி ஆயு­தக் குழு­வுக்­கும் இடை­யில் உள்­நாட்­டுப் போர் நடை­பெற்­று­வ­ரு­வ­தன் கார­ணத்­தால் கொலரா நோய்க்கு உரிய நிவா­ர­ணி­கள் வழங்­கு­வ­தில் பெரும் சிர­மத்தை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது என்று தன்­னார்­வத் தொண்டு நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன.

மருத்­து­வ­ம­னை­க­ளில் ஒரு படுக்­கை­யில் சுமார் 3 அல்­லது 4 நோயா­ளி­களை வைத்­துப் பரா­ம­ரிக்க வேண்­டி­யுள்­ளது என்­றும் அவை குறிப்­பிட்­டன.

871 total views