பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி..!!

Report
364Shares

ஆசிரியர் ஒருவரினால் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று Florida பிராந்தியத்தில் பதிவாகியுள்ளது.

Valeria Costadoni எனும் 30 வயதுடைய ஆசிரியர், 17 வயதுடைய மாணவி ஒருவரை இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 வருடக காலமாக குறித்த ஆசிரியர், மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் குறித்த மாணவியின் வீட்டில் கல்லூரியில் மற்றும் சிற்றூந்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை அறியவந்துள்ளது.

இதற்கமைய காவற்துறை சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஆசிரியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

13718 total views