எர்டகன் – பாப்பரசர் முக்கிய சந்திப்பு

Report

கத்­தோ­லிக்க திருச்­ச­பை­யின் தலை­வர் பாப்­ப­ர­சர் பிரான்­சிஸ், துருக்­கி­யின் அதி­பர் ரயிப் எர்­ட­கன் இடை­யி­லான சந்­திப்­பொன்று நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்­றது.

சிரி­யா­வில் குர்­திஷ் ஆயு­தக் குழு­வுக்கு எதி­ராக துருக்கி அண்மைக்­கா­ல­மாக தொடர்ந்து கடும் தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது.

இந்­தத் தாக்­கு­தல்­க­ளால் கிளர்ச்­சி­யா­ளர்­கள் மட்­டு­மன்றி பொது­மக்­க­ளும் உயி­ரி­ழக்க வாய்ப்­புண்டு என்று எச்­ச­ரிக்­கப்­பட்டு வந்த நிலை­யில் துருக்­கிய அதி­ப­ருக்­கும் பாப்­ப­ர­ச­ருக்­கும் இடை­யில் சந்­திப்பு நடை­பெற்­றுள்­ளது.

இந்­தச் சந்­திப்­பில் எவை தொடர்­பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன என்று வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. ஆனால் சிரிய விவ­கா­ரம் தொடர்­பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருக்­க­லாம் என்று கரு­தப்­ப­டு­கி­றது.

304 total views