ஓமன் சென்றார் பிரதமர் மோடி

Report

புதுடில்லி: வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அபுதாபி சுற்றுப் பயணம் முடித்து ஓமன் சென்றார். அங்குள்ள மஸ்கட் விமான நிலையத்தில் மோடியை அந்நாட்டு துணை பிரதமர் செய்யிது பஹாத்பின் முகம்மது வரவேற்றார். தொடர்ந்து அந்நாட்டில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

812 total views