தாய்லாந்து குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு பதில் கடிதம் எழுதிய பெற்றோர்

Report
34Shares

தாய்லாந்து குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் சிறுவர்களின் பயிற்சியாளர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் சார்பில் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

உங்களை குறைபட்டுக் கொள்ள வேண்டாம் ; உங்கள் மீது யாருக்கும் கோபமில்லை ; உங்களை முழுமையாக புரிந்து கொண்டுள்ளோம் என பயிற்சியாளர்களுக்கு பெற்றோர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

முன்னதாக குகையில் மாட்டிக்கொண்டுள்ள சிறுவர்கள் பெற்றோர்களுக்கு மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2153 total views