சோமாலியா அதிபர் மாளிகை அருகே வெடிகுண்டு தாக்குதல்

Report
4Shares

சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள அதிபர் மாளிகை, உள்துறை அமைச்சக தலைமையம் அருகே இன்று இரு கார் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் தீவிர காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

1074 total views