கேமரூனில் 79 பேர் விடுவிப்பு

Report

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனில், ஆங்கிலம் பேசுவோர் வசிக்கும் பமென்டா நகரில் பள்ளி குழந்தைகள் உட்பட, 79 பேர் கடத்தப்பட்டனர். அந்நாட்டு அரசு மற்றும் ராணுவம் கடத்தப்பட்டவர்களை தேடிய நிலையில், நேற்று அவர்கள் விடுவிக்கப்பட்டதாக, அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் இசா பகாரே சிரோமா கூறினார்.

210 total views