ஈராக்கில் 200 மனித புதைகுழிகள் கண்டுபிடிப்பு

Report

ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தில் இருந்த ஈராக்கில், 200க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள, நினிவே, கிர்குக், சலாவுதீன் மற்றும் அன்பார் நகரங்களில் இந்த புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

319 total views