சாலையில் வைத்த விளம்பர திரையில் 90 நிமிட ஆபாச படங்கள்! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Report

சீனாவில் சாலையில் வைத்த விளம்பர திரையில் ஆபாச படங்கள் வெளியானது கண்டு அந்த வழியே சென்ற மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த 90 நிமிடங்க காட்சிகள் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் லியாங் நகரில் சாலையில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர திரை ஒன்றில் இரவு நேரத்தில் ஆபாச படங்கள் ஓடி கொண்டு இருந்துள்ளன.

இதனை அந்த வழியே சென்ற மக்களில் சிலர் அவற்றை புகைப்படங்களாகவும் சிலர் காணொளியாகவும் படம் பிடித்து உள்ளனர்.

இவை சீன சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. குறித்த ஆபாசகாட்சிகள் விளம்பர திரையில் 90 நிமிடங்களுக்கு ஓடி கொண்டு இருந்துள்ளது.

இதேபோன்று கடந்த வருடம் டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள திரை ஒன்றில் ஆபாச பட காட்சிகள் ஓடிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

1744 total views