நகை கடை திருட்டு தொழிலில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் கைது!

Report

நகை கடை திருட்டு தொழிலில் ஈடுபட்ட 14 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில், லண்டன் ஒன்றியோ வணிக வளாகங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 8-மணியளவில் நகை கடையில் திருட்டு தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் திருட்டு தொழிலில் ஈடுபட்ட 14 வயது சிறுனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விசாரணையில், குறித்த நபர் மீது மூன்று தனித்தனியான சம்பவங்களில் குற்றச்சாட்டுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

1551 total views