கனடாவில் மனித கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல் தொடர்பில் வாலிபர் கைது!

Report

கனடாவில் மனித கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல் தொடர்புடைய 29-வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் லண்டன் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 18-வயதுக்குட்பட்ட குழந்தை கடத்தல், 18-வயதுக்குட்பட்ட குழந்தை மீது பாலியல் வன்புணர்வு, பெண்கள் தொடர்பில் தகாத தீண்டல் உள்ளிட்டவை ஆகும்.

குறித்த குற்றச் செயல் அடிப்படையில், அவர் திங்களன்று ஒரு நீதிமன்றத்தில் தோன்றினார். இது தொடர்பில் குறித்த விசாரணைக்காக மீண்டும் நீதிமன்றத்தில் வருகிற ஜூலை 24 அன்று ஆஜர் ஆகிறார்.

1141 total views