ஹாங்காங்கில் மீண்டும் வன்முறை வெடித்தது - விமர்சனத்தின் உச்சம்!

Report

ஹாங்காங்கில் பொலிஸாருக்கு - போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட வன்முறையில் போராட்டக்காரர்களை கலகக்காரர்கள் என்று அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் விமர்சித்துள்ளார்.

ஹாங்காங்கில் நேற்று முன்தினம், பொலிஸாருக்கும் - போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதில் போராட்டக்காரர்கள் மால்களுக்குள் ஓடிச் சென்று பொலிசாரை தாக்கினர். பதிலுக்கு பொலிஸார் தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

1067 total views