இந்த ஆண்டின் சீனச் சர்வதேச ஆபரணக் கண்காட்சி துவக்கம்!

Report

2019-ஆம் ஆண்டின் சீனச் சர்வதேச ஆபரணக் கண்காட்சி 14-ஆம் நாள் தொடங்கி 18-ஆம் நாள்வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.

இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சீனாவின் தங்கம் மற்றும் மணிக்கல் கலைப் பொருட்கள் மக்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளன.

ஸ்பெயின், அமெரிக்கா, ரஷியா முதலிய நாடுகளைச் சேர்ந்த ஆபரணக் கலைஞர்கள் பலரும் தங்களுடைய படைப்புகளுடன் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

184 total views