சீனாவில் இளைஞர்களை கவர்ந்த கட்டண ஆய்வறை!

Report

அண்மையில் சீனாவின் பல்வேறு நகரங்களில் கட்டணம் செலுத்தும் ஆய்வறைகள் இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது.

குறிப்பாக, கல்லூரி மாணவர்களை கவர்ந்து வரும் இந்த கட்டண ஆய்வறையில் பயில ஒரு மணிக்கு சுமார் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இங்கே ஆய்வுக் கூடம் மற்றும் ஓய்வறையும் உண்டு.

மாணவர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப வாரம் அல்லது மாதக் கட்டணம் செலுத்தியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

325 total views