மானை ஏமாற்றி வேட்டையாட முயன்ற நபருக்கு கடைசியில் நேர்ந்த சோகம்!

Report

அமெரிக்காவில் வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த மான் பொம்மையை நிஜ மான் ஒன்று உடைத்து விட்டு தப்பிச் சென்றது.

ஓஹியோவில் உள்ள வெரோனா வனப்பகுதியில் மான்களை வேட்டையாடுவதற்காக வந்திருந்த ஒருவர் மற்ற மான்களை ஈர்ப்பதற்காக பொம்மை மானை நிறுத்தி வைத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆண் மான் ஒன்று சுற்றும்முற்றும் பார்த்து விட்டு பொம்மையை முட்டித் தள்ளியது.

இதில் மான்பொம்மை இரண்டு துண்டாகி விழுந்தது. அடுத்த நொடியில் மான் அங்கிருந்த தப்பிச் செல்ல, அதனை வேட்டையாடக் காத்திருந்தவர் ஏமாற்றமடைந்தார்.

601 total views