தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் கடும் அவதி!

Report

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உணவு மற்றும் கேஸ் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பொலிவியாவில் அதிபர் மொரல்ஸ் பதவி விலகியதையடுத்து, அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. ஆங்காங்கே வன்முறை வெடிப்பதால் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உணவு மற்றும் கேஸ் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. ஒரு சில கடைகளில் உணவு பொருட்களின் விலை இருமடங்கு அதிகமாக விற்கப்படுகின்றன.

438 total views