1000 நாட்களில் 1000 பாடல்கள் ! உலக சாதனை படைத்த இந்திய பெண்ணுக்கு குவியும் பாராட்டுக்கள்!

Report

1000 நாட்களில், 1000 பாடல்களை எழுதியும் குறித்த பாடலுக்கு இசையமைத்து, பாடி பதிவு செய்து ஸ்வப்னா என்ற பெண் உலக சாதனை படைத்துள்ளார்.

சினிமா திரையுலகை பொறுத்தவரையில், ஆண்களுக்கு ஈடாக பெண்களும் பணியாற்றி வருகின்றனர். சினிமா துறையில் மட்டுமல்லாது மற்ற அணைத்து துறைகளிலுமே, பெண்கள் கால்பதித்து, பல சாதனைகள் புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், துபாயில் வாழ்ந்து வரும் இந்திய பெண் ஸ்வப்னா ஆப்ரஹாம் என்ற பெண் தற்போது ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். ஸ்வப்னா 1000 நாட்களில், 1000 பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடி பதிவு செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

1462 total views