பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி!

Report
30Shares

அயர்ன் மேன் ஹாலிவுட் திரைப்பட நடிகர் ஜான் ரெயில் திடீர் மரணம் அடைந்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ரெயில் காலமானபோது அவருக்கு வயது 86. 1980-களில் வெளியான பல ஹாலிவுட் படங்களில் தனது நடிப்பின் மூலம் பிரபலமானார்.

ஜெனரல் ஹாஸ்பிட்டல், டேல்ஸ் ஆப் கோல்ட் மங்கி, அயர்ன் மேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

86 வயதான அவர் உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் ஜான் ரெயில் உயிரிழப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1981 total views