பிரான்ஸில் வெளியுலகத்தை காணாத 10 பிள்ளைகள்; பெற்றோரின் கொடூர செயல்!

France
By Sundaresan Sep 09, 2022 01:19 AM GMT
Report

பாதுகல மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் 10 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் பெற்றோரால் தவறாக நடத்தப்பட்டமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளதுடன், பிள்ளைகளுக்கு பாரிஸில் உள்ள மனநல மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பிரான்ஸ் ஊடங்கள் இது திகில் வீடு என விபரித்துள்ளன. இந்த மர்ம வீட்டில் உடன்பிறந்தவர்கள் நரக வேதனையை அனுபவித்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த குடும்பத்தை சேர்ந்த 24 வயதுடைய மகன் தந்தையால் வீட்டை விட்டு அடித்து வெளியேற்றப்பட்ட பின்னர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தந்தைக்கு எதிராக முறைப்பாடு செய்ததன் மூலம் இந்த வீடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸில் வெளியுலகத்தை காணாத 10 பிள்ளைகள்; பெற்றோரின் கொடூர செயல்! | 10 Orphaned Children In France The Brutal Act

குறித்த வீட்டுக்கு பொலிஸார் சென்ற போது பிள்ளைகள் கொடூரமான நிலையை அனுபவித்துள்னர். அங்கு 2 மற்றும் 5 வயதுடைய சிறுவர்கள் உயரமான நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகள் என 10 பிள்ளைகளையும் பெற்றோர் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரித்த போது பிள்ளைகள் தவறான வழியில் செல்வதனை தவிர்ப்பதற்காக தாம் அவ்வாறு செய்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர் அந்த குடும்பத்தினர் மூத்த மகனுக்கு 24 வயதாகின்ற போதிலும் ஏனைய 9 பேரும் படிக்கும் வயதில் உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

அயலவர்களிடம் வினவிய போது இந்த குடும்பத்தினர் பெரிய அளவில் யாருடனும் பழக்கம் வைத்திருப்பதில்லை என தெரிவித்துள்ளனர். ஓர் இரண்டு பிள்ளைகளை தாம் பார்த்திருப்பதாக கூறியுள்ளனர். 10 பிள்ளைகள் உள்ளார்கள் என கூறிய போது அயலவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரான்ஸில் வெளியுலகத்தை காணாத 10 பிள்ளைகள்; பெற்றோரின் கொடூர செயல்! | 10 Orphaned Children In France The Brutal Act

10 பிள்ளைகளில் பலர் இதுவரையில் வெளி உலகையே பார்த்ததில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோர் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த தம்பதியினருக்கு 24 வயதில் இருந்து 2 வயது வரையுள்ள 10 பிள்ளைகள் உள்ளனர். அதற்காக அரசாக உதவித்தொகையாக மாதம் 2700 யூரோக்கள் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் பெற்றோர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனையும் 45000 யூரோ அபராதமும் விதிக்க வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகி உள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US