பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 100 சதவீத வரி! அதிபர் டிரம்ப் அதிரடி
Donald Trump
United States of America
India
BRICS summit
By Shankar
அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில் நேற்றையதினம் கேபிட்டால் கட்டிடத்தின் உள்ளரங்கில் அதிபராக பதவியேற்றுகொண்டுள்ளார்.
அதிபராக பதவியேற்ற பின் உரையாற்றுகையில், பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கபடலாம் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அண்மையில் அமெரிக்க டொலருக்கு மாற்றாக வேறு பணத்தை பயன்படுத்த பிரிக்ஸ் அமைப்பு ஆலோசித்தது. இதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளை கொண்ட அமைப்பு பிரிக்ஸ் ஆகும்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US