மெக்ஸிக்கோவிலிருந்து கடத்தி வரப்பட்ட 2,300 ஆண்டு பழமையான பொருட்கள்
Mexico
Old
Smuggle
By Praveen
மெக்ஸிக்கோவிலிருந்து இத்தாலிக்கு கடத்திவரப்பட்டு ஏலத்தில் விடப்பட்ட பழங்காலப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட 3 பழங்கால பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மெக்ஸிகோ வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடத்திவரட்ட குறித்த பொருட்களானது இரண்டு மனித உருவங்கள் பொறித்த களிமண் பானை மற்றும் இரண்டு தனித்தனி மனித முகங்கள் கொண்ட செராமிக் பொருட்கள் போன்றவை மீண்டும் மெக்சிகோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
2013 ஆம் ஆண்டு முதல் இத்தாலி இதுவரை 650 பழங்கால மற்றும் மதப் பொருட்களை மெக்ஸிகோவிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US