எட்மண்டனில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு!

Canada
By Kamal Jul 29, 2026 01:32 PM GMT
Report

கனடாவின் எட்மண்டன் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் அருகே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை காலை 11:35 மணியளவில் 11230 149 St. பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கிடைத்த தகவலின் பேரில், எட்மண்டன் காவல்துறையினர் விரைந்து சென்றனர்.

அங்கு படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 39 வயது நபர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

எட்மண்டனில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு! | Shooting Death At West End Business Investigation

அவரது உடற்கூறாய்வு பரிசோதனை புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சமயத்தில், அந்த வணிக வளாகத்திலிருந்து நபர் ஒருவர் ஓடித் தப்பிச் செல்வதைப் பார்த்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தினம் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அப்பகுதியில் பயணித்தவர்கள், சாட்சிகள் அல்லது தங்களது வாகனத்தின் 'டேஷ்கேம்' காட்சிகளை வைத்திருப்பவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறு கொலை வழக்கு விசாரணை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் 780-423-4567 என்ற எண்ணிலோ அல்லது 'கிரைம் ஸ்டாப்பர்ஸ்' மூலமாகவோ ரகசியமாகத் தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US