எட்மொன்டன் அருகே பயங்கர விபத்து – 2 பேர் பலி
Toronto
Canada
By Kamal
எட்மொன்டன் நகரத்தின் தெற்கில் உள்ள அதிவேக நெடுஞ்சாலை 21 & டவுன்ஷிப் வீதி 502 பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இருவர் பெரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கியா பொர்ட்டே Kia Forte மற்றும் ஹையுன்டாய் சான்டா Hyundai Santa Fe ஆகிய இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் 33 வயதான மற்றும் 73 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹையுன்டாய் சான்டா ப்வீ Hyundai Santa Fe வாகனத்தில் இருந்த இரண்டு பயணிகள், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US