கனடா துப்பாக்கிச்சூடு கொலை வழக்கு ; இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை

Canada
By Kamal Jun 01, 2026 12:28 AM GMT
Report

 அல்பெர்ட்டா மாகாணத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த கொடூரமான சாலை ஓரத் துப்பாக்கிச்சூடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு வெளியானவுடன், உயிரிழந்தவரின் மனைவி அரசுத் தரப்பு வழக்கறிஞரைக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

கல்கரி நகரின் கிழக்கே உள்ள கிராமப்புறச் சாலையில், ராக்கி வியூ கவுண்டியைச் சேர்ந்த ஊழியரான காலின் ஹாஃப் என்பவர் கடந்த ஆகஸ்ட் 6, 2024 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

கனடா துப்பாக்கிச்சூடு கொலை வழக்கு ; இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை | 2 Men Found Guilty In Random Roadside Shooting

இந்த வழக்கில் ஆர்தர் பென்னர், எலிஜா ஸ்ட்ராபெரி ஆகிய இருவரையும் இரண்டாம் நிலை கொலைக் குற்றவாளிகள் என ஜூரி குழுவினர் சனிக்கிழமை அறிவித்தனர். சுமார் 14 மணி நேர தீவிர ஆலோசனைக்குப் பிறகே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பு வாசிக்கப்பட்டதும், உயிரிழந்த காலின் ஹாஃப்பின் மனைவி லாரி ஹாஃப் அரசுத் தரப்பு வழக்கறிஞர் போட்டினி பொபடாடோவை கட்டிப்பிடித்து, கண்ணீர் விட்டார்.

குற்றம் சாட்டப்பட்ட பென்னர் மற்றும் ஸ்ட்ராபெரி இருவரும் எந்தவித சலனமும் இன்றி, கைகளைக் கட்டிக்கொண்டு தீர்ப்பைக் கேட்டு நின்றனர்.

இருவர் மீதும் ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் கொலைக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு 25 ஆண்டுகள் கட்டாய ஆயுள் தண்டனை விதிக்கப்படவுள்ளது. 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US