இரு பெண்கள் சுட்டுக்கொலை: இளைஞன் தற்கொலை! அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்
United States of America
By Shankar
அருகே வாலிபர் ஒருவர் 2 பெண்களை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மெஸ் புறநகர் பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு வெளியே நேற்றிரவு 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வாலிபர் ஒருவர் 2 பெண்களை சுட்டுக்கொன்று விட்டு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட வில்லை. துப்பாக்கியால் சுட்ட நபரின் விவரமும் கண்டுபிடிக்கப்பட வில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US