பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மீதான 20,000 வழக்குகளை ரத்து செய்த பிரான்ஸ் நீதிமன்றம்!

France People Court Jean Castex 20 Olivier Véran 000 cases Jean-Michel Blanquer Cour de justice de la République
By Sulokshi Jan 25, 2022 05:19 AM GMT
Report

பிரான்ஸ் பிரதமர் Jean Castex மற்றும் சில அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த 20,000 வரையான வழக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வழக்குகள் 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் 31ம் திகதி வரையில் பொதுமக்களால் பதிவு செய்யப்பட்டவை எனவும் கூறப்படுகின்றது. அதன்படி பிரதமர் Jean Castex, சுகாதார அமைச்சர் Olivier Véran, கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer ஆகியோர்கள் மீது இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.

இந்த வழக்குகள் கொரோனா பரவல் தொடர்பில் இவர்களின் செயற்பாடுகள் மீது குற்றம் சுமத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் Cour de justice de la République நீதிமன்றம், எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் அனைத்து வழக்குகளையும் இரத்துச் செய்துள்ளது.

இதேவேளை பொதுமக்கள் அளித்துள்ள சுமார் 20,000 வழக்குகள் இந்த வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US