ஒன்ராறியோவில் 24 மணிநேரம் இயங்கும் 20 கொரோனா தடுப்பூசி மையங்கள்
canada
corona vaccine
ontario
york
corona vaccine centre
By Shankar
ஒன்ராறியோவில் 20 இடங்களில் 24 மணிநேர கொரோனா தடுப்பூசி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளிலேயே 24 மணிநேரமும் செயற்படும் இந்த மையங்கள் இன்று காலை தொடக்கம் செயற்படத் தொடங்கியுள்ளன.
ரொறன்ரோவில் 16 இடங்களிலும், பீல் மற்றும் யோர்க் பகுதிகளில் 4 மையங்களிலும், 24 மணிநேரமும் தடுப்பூசி போடும் பணி இடம்பெறும்.
தடுப்பூசி விநியோகம் வழமைக்குத் திரும்பியதும், மேலும் 24 மணிநேர தடுப்பூசி மையங்கள், திறக்கப்படும் என்றும் ஒன்ராறியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US