20,000 ஆப்கான் அகதிகளுக்கு அடைக்கலம் - பிரித்தானிய அறிவிப்பு
help
britain
england
afghan
By Praveen
20,000 ஆப்கான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
ஆப்கானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் ஆப்கான் மக்களுக்கான மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் 20,000 அகதிகளுக்கு பிரிட்டனில் அடைக்கலம் கொடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். இதில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கானில் முகாமிட்டிருந்த இங்கிலாந்து படைகளுக்கு உதவிய மொழி பெயர்ப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US