2021 உலக அழகிப்போட்டி; முதலிடத்தை தட்டிச்சென்ற போலந்து அழகி!

America India Beauty 2021 World Poland Miss World Karolina Bielawska Olivia Yace Shree Saini
By Sulokshi Mar 17, 2022 01:12 PM GMT
Sulokshi

Sulokshi

Report

  கொரோனா தொற்று பரவல் காரணமாக 2021 ஆம் நடைபெற இருந்த உலக அழகி (மிஸ் வேர்ல்ட்) போட்டி கடைசி நிமிடத்தில் ரத்து செய்யபட்டது.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுவானில் உலக அழகி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா பைலாவ்ஸ்காவா (Karolina Bielawska')  , 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை தட்டி சென்றார்.

அடுத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய-அமெரிக்கரான ஸ்ரீ சைனி  (Shree Saini ) இரண்டாவது இடத்தையும், கோட் டி ஐவரியைச் சேர்ந்த ஒலிவியா யேஸ் (Olivia Yace)  3-வது இடத்தையும் பிடித்தனர்.

இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக மிஸ் இந்தியா வேர்ல்ட் 2020 பட்டம் வென்ற மானசா வாரணாசி முதல் 13 போட்டியாளர்களுள் ஒருவராக தகுதி பெற்றார். எனினும் முதல் 6 இறுதிப் போட்டியாளர்களுக்குள் அவரால் தகுதி பெறமுடியவில்லை.

அதேசமயம் கடைசியாக 2017 இந்தியாவின் சார்பாக மாடல் நடிகை மனுஷி சில்லர் இந்த பட்டத்தை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US