சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறிய இலங்கை ஜனாதிபதி தேர்தல்!

Sri Lanka World Sri Lanka Presidential Election 2024
By Sulokshi Sep 21, 2024 08:41 AM GMT
Report

  சர்வதேச ஊடகங்களின் பிரதான தலைப்புச் செய்திகளாக இலங்கை ஜனாதிபதித் தேர்தல் மாறியுள்ளது. அந்தவகையில் BBC, REUTERS, CNN மற்றும் NDTV போன்ற ஊடங்கள் இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

இன்றையதினம் (21) இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.

சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறிய இலங்கை ஜனாதிபதி தேர்தல்! | 2024 Lanka Election Headline International Media

மக்கள் எதிர்ப்புகளால் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் தேர்தலில் வாக்களிப்பு

இலங்கையில் ராஜபக்க்ஷ குடும்ப ஆட்சியில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கை மக்கள் மாபெரும் போராட்டங்களையும் ஆராப்பட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் கோட்டா கோ மக்களின் போராட்டத்தின் பின்னர் புதிய தலைவரை தெரிவு செய்யும் நோக்கில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறிய இலங்கை ஜனாதிபதி தேர்தல்! | 2024 Lanka Election Headline International Media

BBC செய்தி சேவை அதன் தலைப்பில், “மக்கள் எதிர்ப்புகளால் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் தேர்தலில் வாக்களிப்பு” என குறிப்பிட்டுள்ளது.

போராட்டங்கள் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டதன் பின்னர் இலங்கை தனது முதலாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள் எதிர்ப்புக்களில் ஜனாாதிபதி வெளியேற்றப்பட்ட பின்னர் முதல் தேர்தலில் புதிய ஜனாதிபதிக்கு வாக்களிக்க உள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை ஒரு பரந்த அரசியல் சூழ்நிலையாக, போராட்டத்திற்குப் பிறகு நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பாக பிபிசி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

எனினும் நாட்டில் வரி அதிகரிப்பு, மானியங்கள் மற்றும் நலன்புரி குறைப்புக்களால் பலர் இன்னும் வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறி வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.

அதேவேளை இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், REUTERS செய்திச் சேவை தனது தலைப்புச் செய்தியில், “நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் பின்னர் பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதாகவும் REUTERS செய்திச் சேவை குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US