கனடா மாகாணம் ஒன்றில் கடந்த ஒரே வாரத்தில் 230 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு!
toronto
police
canada
Charges
By Shankar
ரொறன்ரோவில் ஒரு வாரத்தில் வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை மீறிய 230 பேர் மீது பொலிசாரால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி தொடக்கம் செயற்படத் ஆரம்பித்த பொலிஸ் குழுவே அவசர முகாமைத்துவ மற்றும் சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 230 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இதுவரை 315 சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இவற்றில் 105 சம்பவங்கள் ஒன்று கூடல்கள் தொடர்பானவை என்றும் ரொறன்ரோ பொலிஸ் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US