வெறும் மாணவிகள் மட்டுமே; ஒரு மாணவன் கூட இல்லாமல் 276 பள்ளிக்கூடங்கள்; எங்கு தெரியுமா?

Pakistan School student Girls Boys
By Independent Writer Mar 16, 2022 11:00 AM GMT
Independent Writer

Independent Writer

Report

பாகிஸ்தானின் கராச்சி நகரில் செயல்பட்டு வரும் 276 பள்ளிக்கூடங்களில் 317 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.ஆனால் ஒரு மாணவன் கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து வெளியான ஒரு ஆய்வறிக்கையில், கராச்சியில் மொத்தமுள்ள 2,844 பள்ளிகளில் 276 பள்ளிகளில் ஒரு மாணவன் கூட இல்லை. ஆனால் 317 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து அதிகாரிகள் கருத்து கூற மறுத்துவிட்டனர்.

சிந்து மாகாண பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் ‘சீர்திருத்த ஆதரவு அலகு என்றழைக்கப்படும் (ஆர் எஸ் யு)’, 2019ம் ஆண்டு எடுத்த சென்சஸ் கணக்கின்படி இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கராச்சியில் உள்ள 276 பள்ளிகளில் ஒரு மாணவன் கூட பயிலவில்லை. அவற்றுள் 119 பள்ளிகள் ஆண்கள் பயிலும் பள்ளிகள் ஆகும். 38 பள்ளிகள் பெண்கள் பயிலும் பள்ளிகள் ஆகும்.

இந்த விவகாரம் குறித்து, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கல்வி இயக்குனர் சாஹித் சமான்(Sahit Saman) மற்றும் தொடக்கப் பள்ளிக்கல்வி இயக்குனர் அபிதா லோதி (Abhita Lodhi)ஆகியோர் இந்த விஷயம் குறித்து பேச மறுத்துவிட்டனர்.

2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், பள்ளிகளில் இருந்து விலகி சென்ற மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியளித்துள்ளது.

கராச்சி மாகாணத்தில், கடந்த ஜனவரி மாதம் பள்ளிக்கல்வித்துறையால், முறையான வசதிகள் இல்லாத 4901 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மூடப்பட்ட பள்ளிகளில் முறையான கட்டிடங்கள் இல்லை, மாணவர் சேர்க்கை இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

114 பள்ளிகள் கராச்சியில் மூடப்பட்டுள்ளன, அவற்றுள் 53 பள்ளிகள் மாலிர் மாவட்டத்திலும், 15 பள்ளிகள் மத்திய கராச்சி மாவட்டத்திலும், 14 பள்ளிகள் மேற்கு கராச்சி மாவட்டத்திலும், 12 பள்ளிகள் தெற்கு கராச்சி மாவட்டத்திலும், 9 பள்ளிகள் கேமாரி மாவட்டத்திலும், 7 பள்ளிகள் கோரங்கி மாவட்டத்திலும், 4 பள்ளிகள் கிழக்கு கராச்சி மாவட்டத்திலும் மூடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையின்படி, கராச்சியில் 100 பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அவற்றுள் 10 பள்ளிகளில் ஒரு மாணவன் கூட கல்வி பயில இல்லாத நிலை உள்ளது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US