கனடவில் வணிக வளாகத்திற்குள் போலி துப்பாக்கிகளுடன் நுழைந்த சிறுவர்கள் கைது

Canada Crime
By Kamal Mar 22, 2026 11:00 AM GMT
Report

கனடாவின் ஓஷாவா நகரில் உள்ள பிரபல வணிக வளாகமான ஓஷாவா சென்டரில் (Oshawa Centre), போலி துப்பாக்கிகளுடன் சுற்றித்திரிந்த 12, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதன்கிழமை இரவு 8 மணியளவில், வணிக வளாகத்தின் பாதுகாப்புப் பிரிவினர் மூன்று சிறுவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியுடன் இருப்பதைக் கவனித்தனர்.

இது குறித்து உடனடியாக டர்ஹாம் பிராந்திய போலீஸாருக்கு (Durham Regional Police) தகவல் வழங்கப்பட்டது.

கனடவில் வணிக வளாகத்திற்குள் போலி துப்பாக்கிகளுடன் நுழைந்த சிறுவர்கள் கைது | 3 Boys Arrested For Bringing Two Imitation Guns

சம்பவ இடத்திற்கு விரைந்த தந்திரோபாய ஆதரவுப் பிரிவு (Tactical Support Unit) மற்றும் முன்கள அதிகாரிகள், அந்த மூன்று சிறுவர்களையும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாகக் கைது செய்தனர்.

சிறுவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த இரண்டு போலி துப்பாக்கிகள் (Imitation Firearms) கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட சிறுவர்கள் மூவரும் நிபந்தனையற்ற முறையில் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எனினும், அவர்கள் அந்த வணிக வளாகத்திற்குள் (Mall) நுழையத் தடை விதிக்கும் அத்துமீறல் அறிவிப்புகள் (Trespass notices) முறையாக வழங்கப்பட்டுள்ளன.

துப்பாக்கி போன்ற தோற்றம் கொண்ட பொருட்களை பொது இடங்களில் கொண்டு வருவது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும் என போலீஸார் எச்சரித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US