கனடாவில் அழுகிய நிலையில் 3 வயது சிறுவனின் சடலம்; அதிர்ச்சியில் பொலிஸார்

Canada
By Sulokshi Jun 25, 2022 07:22 AM GMT
Report

  கனடாவில் வீட்டின் அடித்தளத்தில் குளிரூட்டியில் இருந்து மூன்று வயது சிறுவன் அழுகிய நிலையில் சடலமாக மீட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுவனின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டெட்ராய்டின் மேற்குப் பகுதியில் உள்ள கிராண்ட் ரிவர் அவென்யூ மற்றும் ஃபுல்லர்டன் தெரு சந்திப்பிற்கு அருகில் உள்ள மான்டே விஸ்டா தெருவின் 12700 பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் இருந்தே இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில்  அழுகிய நிலையில்  3 வயது சிறுவனின் சடலம்;  அதிர்ச்சியில் பொலிஸார் | 3 Year Old Boy In A Decomposing State In Canada

சம்பவம் குறித்து காவல் துறைத் தலைவர் ஜேம்ஸ் வைட் கூறுகையில், குழந்தைகள் பாதுகாப்புச் சேவையின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது சிறுவனின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

சிறுவன் எப்படி, எப்போது இறந்தான், அவனது உடல் எவ்வளவு நேரம் குளிரூட்டியில் இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை என தெரிவித்த அதிகாரி சடலத்தின் சிதைவின் நிலையையும் அவர் விவரிக்கவில்லை.

கனடாவில்  அழுகிய நிலையில்  3 வயது சிறுவனின் சடலம்;  அதிர்ச்சியில் பொலிஸார் | 3 Year Old Boy In A Decomposing State In Canada

இந்நிலையில் சிறுவனின் மரணத்திற்கான காரணத்தையும் கண்டறிய முயற்சியாக பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US