கனடா மாகாணம் ஒன்றில் ஒரே நாளில் பதிவான 30 ஆயிரம் கொரோனா தடுப்பூசி!
canada
province
vaccines
30-000 corona
By Vasanth
ரொறன்ரோவில் நேற்று ஒரே நாளில், 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர், கொரோனா தடுப்பூசிக்குப் பதிவு செய்துள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பதிவுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே பெருமளவானோர் பதிவு செய்துள்ளனர்.
நேற்றுக்காலை 8 மணிக்கு இது தொடர்பான பதிவுகள் தொடங்கிய நிலையில் பிற்பகல் 2.20 மணியளவில், 30 ஆயிரத்து, 362 பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
நிமிடம் ஒன்றுக்கு 106 பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக, ரொறன்ரோ மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US