உக்ரைன் ரஷிய தாக்குதலில் 4 போ் பலி
Ukraine
World
Russia
By Sahana
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டினீப்ரோ நகரிர அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் ரஷியா வீசிய ட்ரோன் தாக்கி 4 போ் உயிரிழந்தனா்.

உக்ரைனின் நான்காவது பெரிய நகரான டினீப்ரோவில் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது.
காா்கிவ் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் எரிசக்தி நிறுவன ஊழியா் உயிரிழந்ததாக உள்ளூா் அதிகாரிகள் கூறினா்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US