அமெரிக்க பெண் என கூறி இந்திய பெண்ணிடம் 40 லட்சம் கொள்ளை!

woman Maharashtra Nagpur
By Shankar Jul 13, 2021 12:40 AM GMT
Shankar

Shankar

Report

தான் ஒரு அமெரிக்க பெண் என கூறி ஒரு பெண் இந்தியரிடமிருந்து ரூ40 லட்சத்தை கொள்ளயடித்த சம்பவம் ஒன்று இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

நாக்பூரில் இந்து கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருபவர் சுசில் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தனக்கு பெண் பார்ப்பதற்காக மேட்ரிமோனி ஒன்றில் விளம்பரம் வெளியிட்டிருந்தார்.

அந்த விளம்பரம் மூலம் அவருக்கு அமெரிக்காவை சேர்ந்த இந்தியா வம்சாவளி பெண் என குறிப்பிடப்பட்ட சுசித்தா தாஸ் என்ற பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் தங்கள் போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டு பல நாட்களாக போனில் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில், சுசில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சுசித்தா தாஸிடம் கேட்டுள்ளார். அவரும் சம்மதித்த நிலையில், இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் கொரோனா வந்ததால் இவர்கள் சந்திப்பு நிகழாமல் இருந்துள்ளது.

இவர்கள் போன் மூலமே தஙகள் காதலனை வளர்த்துள்ளனர். இவர்கள் பேசும் போது சுசில், சுசித்தா தாஸிடம் தனக்கு ஒரு அமெரிக்க செல்போன் வேண்டும் என கேட்டுள்ளார். அவரும் அதை வாங்கி அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின் சுசித்தா சுசிலிடம் அவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டொலர் பணம், ஒரு செல்போன் மற்றும் இவர்கள் வீடியோ கோல்பேச ஒரு லெப்டொப் ஆகியவற்றை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். அதை பெற கொஞ்சம் வரி செலவாகும் அதை மட்டும் கட்டிவிட்டு எடுக்கும்படி கேட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கஸ்டம்ஸ் ஒபிசர் என ஒருவர் போன் செய்து அவருக்கு வரி கட்டுமாறு கூறி பணம் கேட்டுள்ளார். அவர் கூறிய வங்கி கணக்கிற்கு எல்லாம் பணம் செலுத்திய சுசிலுக்கு கடைசியில் பார்சல் வரவில்லை, சுசித்தாவையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதன் பின்பு தான் தான் ஏமாற்றபட்டதே அவருக்கு தெரிந்துள்ளது. அதன் பின்னர் இது குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது இந்த சம்பவத்திற்கு பின்னால் 16 பேர் இருப்பதாகவும் அதில் ஒருவர் அமெரிக்கவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US