காஸா போா் நிறுத்தத்துக்குப் பிறகு 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு
Israel
Death
World
Gaza
By Vironika
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் தொடா்ந்து வரும் தாக்குதல்களில் இதுவரை 1,005 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காஸாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 73,000-ஐ தாண்டியுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US