சொகுசுக் கப்பலில் பரவிய ஹன்டா வைரஸால் 40 பேருக்கு பாதிப்பு; இருவர் இந்தியர்கள்

India Virus Netherlands Disease
By Sulokshi May 09, 2026 07:24 AM GMT
Report

நெதர்​லாந்து சொகுசுக் கப்​பலில் பணி​யாற்​றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்​பட்டுள்​ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெதர்​லாந்தைச் சேர்ந்த எம்​.​வி.ஹோண்​டியஸ் என்ற சொகுசுக் கப்​பல், கடந்த மாதம் முதலாம் திகதி அர்​ஜென்​டி​னா​வின் உஷு​வாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்​கியது. இதில் 150 பயணி​கள் மற்​றும் மாலுமிகள் உட்பட 72 ஊழியர்​கள் இருந்​தனர்.

சொகுசுக் கப்பலில் பரவிய ஹன்டா வைரஸால் 40 பேருக்கு பாதிப்பு; இருவர் இந்தியர்கள் | 40 People Infected By Hantavirus Cruise Ship

புறப்​பட்ட சில நாட்களிலேயே உயிரிழந்​த 3 பயணிகள்

அண்​டார்​டிகா மற்​றும் தெற்கு அட்​லான்​டிக் பகு​தி​களின் தீவு​களுக்கு சொகுசு கப்​பல் பயணம் மேற்​கொண்​டது. புறப்​பட்ட சில நாட்களிலேயே 3 பயணிகள் ஹன்டா வைரஸ் பாதிப்​பால் உயிரிழந்​தனர்.

இதைத் தொடர்ந்து மேற்கு ஆப்​பிரிக்க கடற்​கரை பகு​தி​யில் முகாமிட்​டிருந்த சொகுசுக் கப்​பல் தற்​போது நெதர்​லாந்​தின் டெனெரிப் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்​ளது. அங்கு பயணி​களுக்கு மருத்​துவ பரிசோதனை​கள் நடத்தப்பட்டன.

ஹன்டா வைரஸ் பாதிப்பு இல்​லாத பயணி​கள் மட்​டும் அவர​வர் நாடு​களுக்கு திரும்​பிச் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டது. எலிகள் மூலம் மனிதர்​களுக்கு ஹன்டா வைரஸ் பரவு​கின்றது. குறிப்​பாக எலிக் கழி​வு​கள் படிந்த இடங்​களைச் சுத்​தம் செய்யும்போது மனிதர்​களுக்கு வைரஸ் பரவு​கின்றது.

மேலும் எலிக் கழி​வு​களின் நுண்​துகள்​கள் காற்​றில் கலந்​து, அவற்றை சுவாசிப்​ப​தன் மூல​மும் ஹன்டா வைரஸ் தொற்று ஏற்படு​கிறது. இந்த வைரஸைக் குணப்​படுத்த மருந்​துகள் இல்​லை. எனினும் இது கொரோனா வைரஸ் போன்று பரவ வாய்ப்​பில்​லை என இந்​திய சுகா​தா​ரத் துறை வட்​டாரங்​கள் கூறியுள்ளன.

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US