அரச குடும்பத்தை சேராத 4300 ஆண்டுகள் பழமையான மம்மி; ஆய்வாளர்கள் ஆச்சர்யம்!

Egypt Gold
By Sulokshi Jan 28, 2023 05:35 AM GMT
Report

   அரச குடும்பத்தை சேராத சாதாரண மனிதனின் 4300 ஆண்டுகள் பழமையான மம்மியை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு தெற்கே உள்ள சக்காராவில் தற்போது அகழாய்வு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த அகழாய்வில் தான் உலகின் மிகப் பழமையான அரசர் அல்லாத சாதாரண மனிதனினான ஹெகாஷெப்ஸ் என்பவரின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரச குடும்பத்தை சேராத 4300 ஆண்டுகள் பழமையான மம்மி; ஆய்வாளர்கள் ஆச்சர்யம்! | 4300 Year Old Non Royal Mummy

தரையின் மேற்பரப்பில் இருந்து சுமார் 15 மீட்டர் ஆழத்தில் புதைந்திருந்த மூன்று கல்லறைகள் தோண்டப்பட்டன.

 தங்க இலையால் போர்த்தப்பட்ட மம்மி

அதில் ஒன்றில் தான் ஹெகாஷெப்ஷ்-ன் மம்மி இருந்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அந்த மம்மி தங்க இலையால் போர்த்தப்பட்டிருந்தது. அதோடு அது சிதைவுறாமல் அப்படியே இருந்துள்ளது.

அரச குடும்பத்தை சேராத 4300 ஆண்டுகள் பழமையான மம்மி; ஆய்வாளர்கள் ஆச்சர்யம்! | 4300 Year Old Non Royal Mummy

இந்த மம்மி 4,300 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலகட்டத்தை சேர்ந்தது எனஆய்வாளர்கள் கூறியுள்ளனர் . இது குறித்து தொல்லியல் நிபுணரும் எகிப்தின் முன்னாள் பழமை பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜாஹி ஹவாஸ் கூறுகையில்,

தற்போது தோண்டி எடுக்கப்பட்டுள்ள இந்த மம்மிக்கள் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு சுமார் 25 நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்கிறார். 

அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US