கனடாவில் 12 வயது சிறுவனுக்கு 44 வயது நபரால் நேர்ந்த துன்பம்

Canada Police Arrested Man Little boy Bus stop
By Sulokshi Apr 13, 2022 05:30 AM GMT
Sulokshi

Sulokshi

Report

   கனடாவில் 12 வயது சிறுவனை சாக்லேட்டை காட்டி கடத்தி சென்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். வின்னிபெக்கில் கடந்த சனிக்கிழமை மாலை பேருந்து நிலையத்தில் 12 வயது சிறுவன் நின்றிருந்தான். இதன்போது குறித்த சிறுவனை அணுகிய 44 வயதான நபர் ஒருவர் சாக்லேட்டை கொடுத்துள்ளார்.

அதை சிறுவன் வாங்க மறுத்த நிலையில் அவன் கையை பிடித்து இழுத்தபடி அருகே இருந்த தனது வீட்டிற்கு மர்ம நபர் அழைத்து சென்றார். அங்கு சிறுவனுக்கு வலுக்கட்டாயமாக மதுவை அந்த நபர் கொடுத்து பாலியல் ரீதியான தாக்குதலை நடத்தியுள்ளான்.

அதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவன் தூங்கிய போது சிறுவன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளான்.

இதனையடுத்து பொலிசார் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவன் நலமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் குற்றவாளியை பொலிசார் வன்கொடுமை, கடத்தல், மிரட்டல் விடுத்தால் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US