கனேடியர்களும் அமெரிக்கர்களும் இணைந்து பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நூலகம்: சில சுவாரஸ்ய தகவல்கள்

United States of America Canada
By Balamanuvelan Jun 12, 2026 10:54 AM GMT
Report

கனேடியர்களும் அமெரிக்கர்களும் இணைந்து பயன்படுத்துவதற்காக கனடா அமெரிக்க எல்லையில் அமைக்கப்பட்டது நூலகம் ஒன்று.

ஆனால், ட்ரம்ப் கனேடியர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, கனடா தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

1904ஆம் ஆண்டு, கனேடியர்களும் அமெரிக்கர்களும் இணைந்து பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே கனடா அமெரிக்க எல்லையில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டது. 

கனேடியர்களும் அமெரிக்கர்களும் இணைந்து பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நூலகம்: சில சுவாரஸ்ய தகவல்கள் | Canada America Joined Using Library In Border

The Haskell Free Library and Opera House என்னும் அந்தக் கட்டிடத்தின் நுழைவாயில் அமெரிக்காவின் Vermont மாகாணத்தில் அமைந்துள்ளது.

கனேடியர்கள் அந்த நூலகத்துக்குச் செல்லவேண்டுமானால், எல்லை கடந்து அமெரிக்காவிலுள்ள Vermont மாகாணத்துக்குச் சென்றுதான் அந்த நூலகத்துக்குள் நுழையமுடியும்.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் செய்துவரும் அடாவடிகள் உலகம் அறிந்ததே.

ஆக, கனேடியர்கள் அந்த நூலகத்துக்குள் நுழைய ட்ரம்ப் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க, அந்த நூலகம் கட்டப்பட்டதன் நோக்கமே ட்ரம்பால் அடிபட்டுப் போய்விட்டது.

இந்நிலையில், அந்த நூலகம் தொடர்பில் கனடா அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. 

கனேடியர்களும் அமெரிக்கர்களும் இணைந்து பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட நூலகம்: சில சுவாரஸ்ய தகவல்கள் | Canada America Joined Using Library In Border

ஆம், கனேடியர்கள் அந்த நூலகத்தைப் எளிதாக பயன்படுத்தும் வகையில், கனடா பகுதியில் ஒரு நுழைவாயிலை அமைத்துள்ளது கனடா அரசு!

நீங்கள் அந்த நூலகத்தைப் பார்த்தால், அமெரிக்கா கனடாவுக்கு இடையிலான சர்வதேச எல்லை, தரையில் ஒரு கருப்பு நிற டேப் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

அதாவது, அந்தக் கோட்டுக்கு அந்தப் பக்கம் அமெரிக்கா, இந்தப் பக்கம் கனடா!

ஒரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த நுழைவாயிலை அமைப்பதற்காக மிகப் பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது. ஆம், 500,000 டொலர்கள் செலவில் அந்த நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US