45 வயது நபருடன் 6வயது சிறுமிக்கு திருமணம் ; வலுக்கும் கடும் கண்டனங்கள்

Afghanistan Taliban World
By Viro Jul 10, 2025 07:39 PM GMT
Report

ஆப்கானிஸ்தானில் 45 வயது நபருக்கு, ஆறு வயது சிறுமியை மணமுடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்குப் பிறகு, குழந்தை திருமணங்கள் தொடர்பான சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

45 வயது நபருடன் 6வயது சிறுமிக்கு திருமணம் ; வலுக்கும் கடும் கண்டனங்கள் | 45 Years Man Married 6Year Old Child

சிவில் சட்டம் 

2021ம் ஆண்டு வரை ஆண்களுக்கு 18 வயதுக்குள்ளும் , பெண்களுக்கு 16 வயதுக்குள்ளும் திருமணம் செல்லாது என சிவில் சட்டம் இருந்தது. ஆனால் தற்போது, இஸ்லாமிய சட்டத்தின் பெயரில் குறைந்தபட்ச திருமண வயதைக் கூட நிர்ணயிக்காமல் விட்டுள்ளனர்.

யுனிசெஃப் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, ஆப்கானிஸ்தானில் 57% பெண்கள் 19 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். 21% பெண்கள் 15 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில், தெற்கு ஆப்கானிஸ்தானின் மர்ஜா மாவட்டத்தில் 45 வயது நபருக்கு, 6 வயது சிறுமியை மணமுடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர்.

45 வயது நபருடன் 6வயது சிறுமிக்கு திருமணம் ; வலுக்கும் கடும் கண்டனங்கள் | 45 Years Man Married 6Year Old Child

இதனிடையே சிறுமியின் திருமணத்திற்காக அந்தக் குழந்தையின் தந்தைக்கும் பணம் கொடுத்து உதவியுள்ளார். அதன்பேரில், அந்தச் சிறுமியை அவரிடம் தந்தையே விற்றுள்ளார். இதையடுத்து, அந்தச் சிறுமியை அவர் கட்டாயம் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தலிபான்கள் அந்தச் சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனர். இதேவேளை குறித்த சிறுமிக்கு 9 வயதானதற்குப் பிறகு அவரை கணவர் வீட்டுக்கு அனுப்பலாம் எனத் தெரிவித்தனர்.

மேலும் சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாய் இருந்த மணமகனையும், சிறுமியின் தந்தையையும் கைது செய்தனர்.

எனினும், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.   

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US