அமெரிக்காவில் 5 பேரின் உயிரை காவு வாங்கிய வெடி விபத்து; தீவிர விசாரணை
United States of America
Crime
Death
By Sulokshi
அமெரிக்காவில் 5 பேரின் உயிரை காவு வாங்கிய வெடி விபத்து குறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.
பென்சில்வேனியாவில் உள்ள ஒரு வீடு ஒன்று சனிக்கிழமை(13) பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
அருகில் உள்ள 2 வீடுகளும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களும் தீக்கிரையாகின. ஏராளமான வீடுகளில் கண்ணாடி ஜன்னல்களும், கதவுகளும் உடைந்து சிதறின.
இந்நிலையில் விபத்து எப்படி நடந்தது என்ற காரணத்தை போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US