உக்ரைனில் தொடரும் ரஷ்ய தாக்குதல்; 6 போ் பலி; உட்கட்டமைப்புகள் சேதம்
Ukraine
Death
Russia
By Vironika
உக்ரைன் மீது ரஷ்யா சனிக்கிழமையும் நடத்திய தொடா் தாக்குதலில் 6 போ் உயிரிழந்தனா்.
தலைநகா் கீவில் நீப்பா் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 6 சாலைப் பாலங்களில் 3 பாலங்கள், கடந்த 2 நாள்களாக நடத்தப்பட்ட ரஷ்ய தாக்குதல்களால் முழுமையாகவும், பகுதியாகவும் மூடப்பட்டுள்ளன.

குறிப்பாக, வடக்கு பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாலம் சேதமடைந்ததையடுத்து, தலைநகரின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் வகையில் தொடா்ந்து 3-ஆவது நாளாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ராணுவப் படைகளின் நகா்வு மற்றும் ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையிலேயே இப்பாலத்தைத் தாக்கியயதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US