டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும்

Sri Lanka India Canada
By Balamanuvelan Aug 13, 2026 07:52 AM GMT
Report

டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

புலம்பெயர்ந்தோர் கனடாவுக்கு ஆற்றிய பங்களிப்புக்காக, டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது என்னும் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.

2026ஆம் ஆண்டுக்கான டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில், 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

விருது பெற்றவர்களில் ஒருவரான Prabath Pullay, வான்கூவரிலுள்ள, சால்வேஷன் ஆர்மி என்னும் திருச்சபை மற்றும் சமூக சேவை அமைப்பு நடத்தும் Belkin Communities of Hope என்னும் அமைப்பில் எக்சிகியூட்டிவ் இயக்குநராக உள்ளார். 

டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் | 6 Indians 2 Indians In Top 25 Canada Immigrants

இவர், 1996ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் ஆவார்.

இலங்கைத் தமிழரான Roy Ratnavel என்பவரும் 2026ஆம் ஆண்டுக்கான டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

தனது 18ஆவது வயதில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த Roy Ratnavel, ஏற்கனவே 2025ஆம் ஆண்டுக்கான Tamil American Pioneer (TAP) Award மற்றும் 2020ஆம் ஆண்டு, Best Executive Award ஆகிய விருதுகளைப் பெற்றவர் ஆவார்.  

டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றவர்களில் 2 இலங்கையர்களும் 6 இந்தியர்களும் | 6 Indians 2 Indians In Top 25 Canada Immigrants

இந்தியர்களைப் பொறுத்தவரை, ஷிவானிஸ் கிச்சன் என்னும் உணவு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவிய Shivani Dhamija, Fraser Health அமைப்பில் Regional director பொறுப்பு வகிக்கும் Sneha Jain,

கலையுலகைச் சேர்ந்த Aparna Rangnekar, Irrigation Industry Association of British Columbia அமைப்பில் Executive director பொறுப்பு வகிக்கும் Poshak Sachdeva, தொழிலதிபரான Jatinder Pal Singh மற்றும் நடிகர் மற்றும் எழுத்தாளரான Supinder Wraich ஆகியோருக்கு டாப் 25 கனேடிய புலம்பெயர்ந்தோர் விருது பெற்றோர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US